Bible Versions
Bible Books

2 Samuel 13:38 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
IRVTA   அப்சலோம் கெசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் இருந்தான்.
ERVTA   அப்சலோம் கேசூருக்கு ஓடிப் போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
RCTA   அப்சலோம் ஜெஸ்சூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று ஆண்டுகள் இருந்தான்.
ECTA   கெசூருக்குத் தப்பியோடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us