Bible Versions
Bible Books

1 Samuel 10:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
IRVTA   அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது.
ERVTA   கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் "ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்" என்றான். அதனால் "சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?" என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.
RCTA   அதற்கு ஒருவருக்கு ஒருவர் மறுமொழியாக, "அவர்கள் தகப்பன் யார்?" என்றனர். இதனால், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற பழமொழி வழங்கிற்று.
ECTA   அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், "இவர்கள் தந்தை யார்?" என்று கேட்டான். ஆகவே, "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற பழமொழி உருவாயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us