Bible Versions
Bible Books

1 Samuel 10:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை.
IRVTA   சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று எங்களுக்கு வெளிப்படையாக சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்ஜிய காரியத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. PS
ERVTA   அதற்கு சவுல், "சாமுவேல் கழுதைகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்" என்று பதிலுரைத்தான். அரசாட்சியைப்பற்றி சாமுவேல் கூறியதைப் பற்றி சவுல் எதுவும் சொல்லவில்லை.
RCTA   சிற்றப்பனைப் பார்த்து சவுல், "கழுதைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் எங்களுக்குத் தெரிவித்தார்" என்றார். சாமுவேல் தம்மிடத்தில் கூறியிருந்த அரசாங்க காரியங்களைப் பற்றி அவனுக்கு ஒன்றும் அறிவிக்கவில்லை.
ECTA   சவுல் தம் சிற்றப்பனிடம், "கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார். என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us