Bible Versions
Bible Books

1 Samuel 10:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார்.
IRVTA   இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார்.
ERVTA   இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி.
RCTA   இந்த அடையாளங்கள் எல்லாம் உனக்கு நேரிடும் போது உன்னால் செய்ய முடிந்தவற்றை எல்லாம் செய். ஏனெனில் ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
ECTA   இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us