Versions
TOV யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
IRVTA யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
ERVTA யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா.
RCTA யோனதானின் மகன் பெயர் மெரிபாவால்; மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
ECTA யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.