Bible Versions
Bible Books

2 Chronicles 3:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதளம் பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
IRVTA   சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் செய்து, தூண்களின் முனைகளின் மேல் பற்றவைத்து, நூறு மாதுளம் பழங்களையும் செய்து அந்தச் சங்கிலிகளில் கோர்த்தான்.
ERVTA   சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான்.
RCTA   உள் தூயகத்தில் போடப்பட்டுள்ள சங்கிலிகளைப் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து தூண்களின் போதிகைகளின் மேல் அவற்றைப் பற்ற வைத்தார். மேலும் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சிறிய சங்கிலிகளில் தொங்க விட்டார்.
ECTA   கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, தூண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும் வெண்கலத்தால் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us