Bible Versions
Bible Books

2 Chronicles 3:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
IRVTA   அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
ERVTA   அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது.
RCTA   தளத்தை மிகவும் விலையுர்ந்த பளிங்குக் கற்களால் பாவி அழகுபடுத்தினார். பார்வாயீமினின்று கொண்டு வரப் பெற்ற பொன்னே பயன்படுத்தப் பட்டது.
ECTA   கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us