Bible Versions
Bible Books

2 Kings 4:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
IRVTA   தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
ERVTA   அவன் தன் தந்தையிடம், "என் தலை வலிக்கிறது!" என்றான். அவனது தந்தை, "இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!" என்று வேலைக்காரனிடம் சொன்னான்.
RCTA   அப்போது, தன் தந்தையைப் பார்த்து "எனக்குத் தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது" என்று சொன்னான். அவனோ தன் ஊழியன் ஒருவனைப் பார்த்து, "நீ இவனைத் தூக்கி கொண்டு போய் இவன் தாயிடம் விடு" என்றான்.
ECTA   அவன் தன் தந்தையிடம், "ஐயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது" என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், "நீ இவனை இவன் தாயிடம் தூக்கிக் கொண்டு போ" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us