Bible Versions
Bible Books

2 Kings 4:20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.
IRVTA   அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான்.
ERVTA   வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.
RCTA   அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அவன் தாயிடம் விட்டான். அவள் அவனை நண்பகல் வரை மடிமேல் வளர்த்தி வைத்திருந்தாள். அதன் பின் அவன் இறந்தான்.
ECTA   அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us