Bible Versions
Bible Books

2 Samuel 15:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.
IRVTA   ராஜாவின் வேலைக்காரர்கள் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவான எங்கள் ஆண்டவன் கட்டளைகளை எல்லாம் செய்ய உமது அடியார்களான நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்கள்.
ERVTA   அரசனின் அதிகாரிகள் அவனை நோக்கி, "நீங்கள் சொல்கின்றபடியே நாங்கள் செய்வோம்" என்றார்கள்.
RCTA   அரசரின் ஏவலர்கள் அவரைப் பார்த்து, "எம் தலைவராம் அரசர் இடும் கட்டளைகளை எல்லாம் அடியோர் செய்ய இதோ தயாராய் இருக்கிறோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.
ECTA   அதற்கு அரச அலுவலர், "எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்" என்று அரசரிடம் கூறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us