Bible Versions
Bible Books

2 Samuel 15:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
IRVTA   அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
ERVTA   கர்த்தர் என்னிடம் கருணை காட்டவில்லை என்பாராயின், அவர் விரும்புகிற எதையும் எனக்குச் செய்யட்டும்" என்றான்.
RCTA   ஆனால் அவர், 'உன் மேல் எனக்குப் பிரியமில்லை' என்பாராகில், இதோ நான் தயாராயிருக்கிறேன். அவர் தம்முடைய கண்களுக்கு நல்லது என்று பட்டதை எனக்குச் செய்வாராக" என்றார்.
ECTA   மீது எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்கு செய்யட்டும் என்று கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us