Bible Versions
Bible Books

Psalms 46:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,
IRVTA   ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
ERVTA   எனவே பூமி நடுங்கினாலும், மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
RCTA   ஆகவே வையமே புரண்டாலும் நாம் அசைய மாட்டோம்: மலைகள் கடல் நடுவிலே விழுந்தாலும் அச்சமில்லை.
ECTA   ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us