Bible Versions
Bible Books

John 18:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
IRVTA   ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான்.
ERVTA   எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்? என்று கேட்டான்.
RCTA   எனவே பிலாத்து அவர்களைக் காண வெளியே வந்து, "இவன்மேல் நீங்கள் சாட்டும் குற்றம் என்ன ?" என்று கேட்டார்.
ECTA   எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, "நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us