Bible Versions
Bible Books

John 18:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.
IRVTA   அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.
ERVTA   அதற்கு அவர்கள் நாசரேத்திலிருந்து வந்த இயேசுவை என்றனர். இயேசுவோ, நானே இயேசு என்றார். (அவருக்கு எதிராக மாறின யூதாஸும் அவர்களோடு நின்றிருந்தான்.)
RCTA   அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல, இயேசு "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு இருந்தான்.
ECTA   அவர்கள் மறுமொழியாக, "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்" என்றார்கள். இயேசு, "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us