Versions
TOV நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
IRVTA {இயேசு பிறவிக்குருடனைச் சுகப்படுத்துதல்} PS நான் உலகத்தில் இருக்கும்போது உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்றார்.
ERVTA நான் உலகத்தில் இருக்கும்வரை உலகத்துக்கு நானே ஒளியாக இருக்கிறேன் என்றார்.
RCTA இவ்வுலகில் இருக்கும்வரை நான் உலகிற்கு ஒளி" என்றார்.
ECTA நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.