Bible Versions
Bible Books

Lamentations 2:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
IRVTA   வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்;
மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து,
கேலியாக தங்கள் தலைகளை அசைத்து:
பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.
ERVTA   சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள் உன்னைப்பார்த்து கைதட்டுகிறார்கள். அவர்கள் பிரமித்து எருசலேம் மகளைப் பார்த்து தலையாட்டுகிறார்கள். அவர்கள், "இதுதானா, ԅமுழுமையான அழகுடைய நகரம்" ԅபூமியிலே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பது" என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட நகரம்?" என்று கேட்கிறார்கள்.
RCTA   சாமேக்: இவ்வழியாய்க் கடந்து செல்லும் மக்களெல்லாம் உன்னைக் கண்டு கைகளைத் தட்டினார்கள்; யெருசலேம் மக்களைப் பார்த்துச் சீழ்க்கையடித்துத் தலையசைத்து, "நிறையழகு நகரிதுவோ? உலகுக்கெல்லாம் மகிழ்ச்சியாய் விளங்குமந்த நகரிதுவோ?" என்று அவர்கள் சொன்னார்கள்.
ECTA   அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! "அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us