Versions
TOV அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
IRVTA அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,
ERVTA ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால்
RCTA அவ்வாறின்றி, அவன் சுத்தனென்று தீர்க்கப்பட்ட பின் அப்படலம் தோலில் மேலும் படர்ந்ததாயின்,
ECTA தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால்,