Versions
TOV பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
IRVTA பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால்,
பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார். PEPS
ERVTA வாழ்க்கை நன்றாக இருக்கும்போது மக்கள் இவ்வாறு நடந்து கொண்டால், தீமையான காலம் வரும்போது என்ன நிகழும்? என்றார்.
RCTA பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார்.
ECTA பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!" என்றார்.