Bible Versions
Bible Books

Psalms 107:37 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
IRVTA   வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
ERVTA   அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள். அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.அவர்கள்நல்லஅறுவடை செய்தார்கள்.
RCTA   அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.
ECTA   அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்; அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us