Bible Versions
Bible Books

Psalms 108:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்.
IRVTA   உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
ERVTA   தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப் பாற்ற இதைச் செய்யும். எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.
RCTA   உம்முடைய அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கரத்தால் எனக்குத் துணைசெய்யும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ECTA   உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us