Bible Versions
Bible Books

Psalms 109:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது.
IRVTA   நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், PEPS என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. PEPS
ERVTA   நான் ஏழையும் திக்கற்றவனுமான மனிதன். நான் உண்மையிலேயே கவலையடைகிறேன். என் இருதயம் நொறுங்கிப்போகிறது.
RCTA   நானோ துயருற்றவன், ஏழ்மை மிக்கவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
ECTA   நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us