Bible Versions
Bible Books

Psalms 110:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
IRVTA   அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;
எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;
அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
ERVTA   தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார். பூமி பிரேதங்களால் நிரப்பப்படும். தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
RCTA   நாடுகளுக்கு அவர் தீர்ப்பளிப்பார்; எதிரிகளைக் கொன்று குவிப்பார்; உலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
ECTA   வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us