Bible Versions
Bible Books

Psalms 134:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
IRVTA   உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
ERVTA   ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி கர்த்தரைப் போற்றுங்கள்.
RCTA   திருத்தலத்தில் உங்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரை வாழ்த்துங்கள்.
ECTA   தூயகத்தை நோக்கித் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us