Bible Versions
Bible Books

Psalms 18:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
IRVTA   யெகோவா வானங்களிலே குமுறினார்,
உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்;
சில கையெழுத்துப்பிரதிகளில் காணப்படவில்லை கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
ERVTA   கர்த்தர் வானத்திலிருந்து இடி இடித்தார். உன்னதமான தேவன் அவரது குரலைக் கேட்கச் செய்தார். கல்மழையும், மின்னல் ஒளியும் தோன்றின.
RCTA   வானத்தினின்று ஆண்டவர் இடி முழங்கச் செய்தார்: உன்னதமானவர் தம் குரலைக் கேட்கச் செய்தார்.
ECTA   ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us