Bible Versions
Bible Books

Psalms 22:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.
IRVTA   என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,
என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.
ERVTA   அந்த ஜனங்கள்என்ஆடைகளைத்தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.
RCTA   என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்: என் உடை மீது சீட்டுப் போடுகிறார்கள்.
ECTA   என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us