Bible Versions
Bible Books

Psalms 37:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.
IRVTA   ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;
அவர்கள் வில்லுகள் முறியும்.
ERVTA   அவர்கள் வில் முறியும். அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
RCTA   ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும்.
ECTA   ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்; அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us