Bible Versions
Bible Books

Psalms 38:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.
IRVTA   நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
ERVTA   தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன். என் நோவை என்னால் மறக்க இயலாது.
RCTA   சறுக்கி விழும் றிலையில் இருக்கிறேன்; என் வருத்தம் எந்நேரமும் என் கண் முன்னே இருக்கின்றது.
ECTA   நான் தடுமாறி விழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us