Versions
TOV நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
IRVTA நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;
என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
ERVTA எனது தேவனாகிய அரசனே, என் ஜெபத்தைக் கேளும்.
RCTA என் அரசே, என் இறைவா, என் கூக்குரைலைக் கேட்டருளும்.
ECTA என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.