Bible Versions
Bible Books

Psalms 70:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
IRVTA   நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்;
தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்:
நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும். PE
ERVTA   நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
RCTA   நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்; இறைவா, எனக்குத் துணை செய்யும்: எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே, ஆண்டவரே தாமதியாதேயும்.
ECTA   நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us