Bible Versions
Bible Books

Psalms 77:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
IRVTA   இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;
என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
ERVTA   இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன். நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
RCTA   இரவில் எனக்குள் சிந்தனை செய்கிறேன். எண்ணி எண்ணி என் மனம் ஆராய்கின்றது.
ECTA   இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்; என் இதயத்தில் சிந்தித்தேன்; என் மனம் ஆய்வு செய்தது;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us