Versions
TOV சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
IRVTA சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
ERVTA பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையான வர்களாயிருப்பார்கள். பரலோகத்தின் தேவ னும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
RCTA உண்மை பூமியினின்று முளைத்தெழும். நீதி நேர்மை வானத்தினின்று எட்டிப்பார்க்கும்.
ECTA மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.