Bible Versions
Bible Books

Psalms 86:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
IRVTA   உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்;
ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
ERVTA   ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
RCTA   ஆண்டவரே, என் ஆன்மாவை உம்மை நோக்கி எழுப்பினேன்: ஆதலால் உம் ஊழியனுடைய உள்ளத்தை மகிழ்வித்தருளும்.
ECTA   உம் அடியானின்; மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us