Bible Versions
Bible Books

Psalms 98:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
IRVTA   யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
ERVTA   கடலும் பூமியும் அவற்றிலுள்ளவை யாவும் உரக்கப் பாடட்டும்.
RCTA   பெருவெள்ளங்கள் கைகொட்டட்டும்: ஆண்டவர் எழுந்தருளும் போது மலைகளும் ஆரவாரம் செய்யட்டும்.
ECTA   ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us