Versions
TOV நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
IRVTA நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன்.
ERVTA நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்.
RCTA அகரமும் னகரமும்-முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.
ECTA அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.