Versions
TOV நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
IRVTA நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். PE
ERVTA கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
RCTA ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.
ECTA ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!