Versions
TOV உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
IRVTA உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
ERVTA புரிந்து கொள்கிறவனும் எவனுமில்லை. உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
RCTA உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, கடவுளைத் தேடுபவன் எவனுமில்லை.
ECTA மதிநுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை; கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ?