Versions
TOV நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;
IRVTA நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
ERVTA அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
RCTA அவர்கள் கால்கள் படும் இடத்தில் அழிவும் துயருமே உண்டு,
ECTA பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன;