Bible Versions
Bible Books

2 Samuel 15:7 (NCV) New Century Version

Versions

TOV   நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.
IRVTA   நாற்பது வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் யெகோவாவுக்கு செய்த என்னுடைய பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படி நான் போக அனுமதிகொடும்.
ERVTA   நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அப்சலோம் அரசன் தாவீதிடம், "எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன்.
RCTA   ஆனால் நாற்பது ஆண்டுகளுக்குப் பின் அப்சலோம் தாவீது அரசரை நோக்கி, "நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்றும் பொருட்டு எபிரோனுக்குப் போக எனக்கு அனுமதி அளியும்.
ECTA   நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம், "நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us