Bible Versions
Bible Books

2 Chronicles 34:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
IRVTA   {யோசியாவின் சீர்திருத்தங்கள்} PS யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
ERVTA   யோசியா அரசனாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
RCTA   யோசியாஸ் அரசாளத் தொடங்கின போது அவனுக்கு வயது எட்டு. அவன் யெருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் அரசாண்டான்.
ECTA   யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us