Bible Versions
Bible Books

2 Kings 16:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ்} PS ரெமலியாவின் மகனாகிய பெக்காவின் பதினேழாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் மகன் ஆகாஸ் ராஜாவானான்.
ERVTA   யோதாமின் மகனான ஆகாஸ் என்பவன் யூதாவின் அரசன் ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது.
RCTA   ரொமேலியாவின் மகன் பாசேயினுடைய ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோவாத்தாமின் மகன் ஆக்காசு அரியணை ஏறினான்.
ECTA   இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us