Bible Versions
Bible Books

Lamentations 5:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
IRVTA   {மீண்டும் செழிப்படைவதற்கான ஜெபம்} PS யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்;
எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும்.
ERVTA   கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும். எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
RCTA   ஜந்தாம் புலம்பல்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைவு கூரும், எங்களை நோக்கியருளும், எங்கள் நிந்தையைப் பார்த்தருளும்.
ECTA   ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைந்தருளும்! எங்கள் அவமானத்தைக் கவனித்துப்பாரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us