Bible Versions
Bible Books

2 Samuel 3:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
IRVTA   சவுலின் குடும்பத்திற்கும் தாவீதின் குடும்பத்திற்கும் பல நாட்கள் யுத்தம் நடந்தது; தாவீது மென்மேலும் வலிமை பெற்றுக்கொண்டே வந்தான்; சவுலின் குடும்பத்தார்களோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
ERVTA   சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர். எப்ரோனில் பிறந்தனர்
RCTA   அப்படியிருக்க, சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் இடையே நெடு நாள் போர் நடந்தது. தாவீது முன்னேறி மேன்மேலும் வலிமை வாய்ந்தவனானான்; சவுலின் குடும்பமோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போயிற்று.
ECTA   சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது; தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார்; சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us