Bible Versions
Bible Books

2 Samuel 3:10 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
IRVTA   யெகோவா தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும் என்றான்.
ERVTA   10.
RCTA   தான் துவக்கி பெர்சபே வரையுள்ள இஸ்ராயேலின் மேலும் யூதாவின் மேலும் தாவீதின் அரியணை எழும்பும்படி செய்வேன்" என்று சபதம் கூறினான்.
ECTA   கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமையானதுமான தண்டனையை அளிப்பாராக! என்று அப்னேர் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us