Bible Versions
Bible Books

Nehemiah 10:1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
IRVTA   {உடன்படிக்கை செய்தவர்களின் பெயர் பட்டியல்} PS முத்திரையிடப்பட்ட பத்திரத்தில் உள்ள பெயர்கள் என்னவென்றால்: அகலியாவின் மகனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
ERVTA   முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தப் பெயர்கள் இருந்தன: ஆளுநரான நெகேமியா, அகலியாவின் மகன் சிதேக்கியா,
RCTA   கையொப்பமிட்டவர்கள் வருமாறு: ககாலியாவின் மகனும் ஆளுநருமான நெகேமியா, செதேசியாஸ்,
ECTA   முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு; அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us