Bible Versions
Bible Books

Psalms 37 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
IRVTA   பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
ERVTA   தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
RCTA   தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே.
ECTA   தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us