Bible Versions
Bible Books

:

1. ஆதாம், சேத், ஏனோஸ்;
1. Adam H121 , Sheth H8352 , Enosh H583 ,
2. காயினான், மலலெயேல், யாரேத்;
2. Kenan H7018 , Mahalaleel H4111 , Jered H3382 ,
3. ஏனோக், மத்துசலா, லாமேக்;
3. Henoch H2585 , Methuselah H4968 , Lamech H3929 ,
4. நோவா, சேம், காம், யாப்பேத்.
4. Noah H5146 , Shem H8035 , Ham H2526 , and Japheth H3315 .
5. யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர்.
5. The sons H1121 of Japheth H3315 ; Gomer H1586 , and Magog H4031 , and Madai H4074 , and Javan H3120 , and Tubal H8422 , and Meshech H4902 , and Tiras H8494 .
6. கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர்.
6. And the sons H1121 of Gomer H1586 ; Ashchenaz H813 , and Riphath H7384 , and Togarmah H8425 .
7. யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.
7. And the sons H1121 of Javan H3120 ; Elishah H473 , and Tarshish H8659 , Kittim H3794 , and Dodanim H1721 .
8. காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.
8. The sons H1121 of Ham H2526 ; Cush H3568 , and Mizraim H4714 , Put H6316 , and Canaan H3667 .
9. கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.
9. And the sons H1121 of Cush H3568 ; Seba H5434 , and Havilah H2341 , and Sabta H5454 , and Raamah H7484 , and Sabtecha H5455 . And the sons H1121 of Raamah H7484 ; Sheba H7614 , and Dedan H1719 .
10. கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.
10. And Cush H3568 begot H3205 H853 Nimrod H5248 : he H1931 began H2490 to be H1961 mighty H1368 upon the earth H776 .
11. மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம்,
11. And Mizraim H4714 begot H3205 H853 Ludim H3866 , and Anamim H6047 , and Lehabim H3853 , and Naphtuhim H5320 ,
12. கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர்.
12. And Pathrusim H6625 , and Casluhim H3695 , (of whom H834 H4480 H8033 came H3318 the Philistines H6430 ,) and Caphthorim H3732 .
13. கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.
13. And Canaan H3667 begot H3205 H853 Zidon H6721 his firstborn H1060 , and Heth H2845 ,
14. மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும்
14. The Jebusite H2983 also , and the Amorite H567 , and the Girgashite H1622 ,
15. ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும்,
15. And the Hivite H2340 , and the Arkite H6208 , and the Sinite H5513 ,
16. சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே.
16. And the Arvadite H721 , and the Zemarite H6786 , and the Hamathite H2577 .
17. சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர்.
17. The sons H1121 of Shem H8035 ; Elam H5867 , and Asshur H804 , and Arphaxad H775 , and Lud H3865 , and Aram H758 , and Uz H5780 , and Hul H2343 , and Gether H1666 , and Meshech H4902 .
18. அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்; சாலே எபேரைப் பெற்றார்.
18. And Arphaxad H775 begot H3205 H853 Shelah H7974 , and Shelah H7974 begot H3205 H853 Eber H5677 .
19. எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது);
19. And unto Eber H5677 were born H3205 two H8147 sons H1121 : the name H8034 of the one H259 was Peleg H6389 ; because H3588 in his days H3117 the earth H776 was divided H6385 : and his brother H251 's name H8034 was Joktan H3355 .
20. அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார்.
20. And Joktan H3355 begot H3205 H853 Almodad H486 , and Sheleph H8026 , and Hazarmaveth H2700 , and Jerah H3392 ,
21. மேலும், அதோராம், ஊசால், தெக்ளா,
21. Hadoram H1913 also , and Uzal H187 , and Diklah H1853 ,
22. ஏபால், அபிமாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா,
22. And Ebal H5858 , and Abimael H39 , and Sheba H7614 ,
23. யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள்.
23. And Ophir H211 , and Havilah H2341 , and Jobab H3103 . All H3605 these H428 were the sons H1121 of Joktan H3355 .
24. சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே,
24. Shem H8035 , Arphaxad H775 , Shelah H7974 ,
25. எபேர், பாலேக்,
25. Eber H5677 , Peleg H6389 , Reu H7466 ,
26. ராகாவு, சேருக், நாக்கோர், தாரே,
26. Serug H8286 , Nahor H5152 , Terah H8646 ,
27. ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர்.
27. Abram H87 ; the same H1931 is Abraham H85 .
28. ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார்.
28. The sons H1121 of Abraham H85 ; Isaac H3327 , and Ishmael H3458 .
29. இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்; அவருக்குப் பின் கேதார், அத்பியேல்,
29. These H428 are their generations H8435 : The firstborn H1060 of Ishmael H3458 , Nebaioth H5032 ; then Kedar H6938 , and Adbeel H110 , and Mibsam H4017 ,
30. மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா,
30. Mishma H4927 , and Dumah H1746 , Massa H4854 , Hadad H2301 , and Tema H8485 ,
31. யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர்.
31. Jetur H3195 , Naphish H5305 , and Kedemah H6929 . These H428 are the sons H1121 of Ishmael H3458 .
32. சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்;
32. Now the sons H1121 of Keturah H6989 , Abraham H85 's concubine H6370 : she bore H3205 H853 Zimran H2175 , and Jokshan H3370 , and Medan H4091 , and Midian H4080 , and Ishbak H3435 , and Shuah H7744 . And the sons H1121 of Jokshan H3370 ; Sheba H7614 , and Dedan H1719 .
33. மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.
33. And the sons H1121 of Midian H4080 ; Ephah H5891 , and Epher H6081 , and Henoch H2585 , and Abida H28 , and Eldaah H420 . All H3605 these H428 are the sons H1121 of Keturah H6989 .
34. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.
34. And Abraham H85 begot H3205 H853 Isaac H3327 . The sons H1121 of Isaac H3327 ; Esau H6215 and Israel H3478 .
35. எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.
35. The sons H1121 of Esau H6215 ; Eliphaz H464 , Reuel H7467 , and Jeush H3266 , and Jaalam H3281 , and Korah H7141 .
36. எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.
36. The sons H1121 of Eliphaz H464 ; Teman H8487 , and Omar H201 , Zephi H6825 , and Gatam H1609 , Kenaz H7073 , and Timna H8555 , and Amalek H6002 .
37. ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள்.
37. The sons H1121 of Reuel H7467 ; Nahath H5184 , Zerah H2226 , Shammah H8048 , and Mizzah H4199 .
38. செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.
38. And the sons H1121 of Seir H8165 ; Lotan H3877 , and Shobal H7732 , and Zibeon H6649 , and Anah H6034 , and Dishon H1787 , and Ezer H687 , and Dishan H1789 .
39. லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா.
39. And the sons H1121 of Lotan H3877 ; Hori H2753 , and Homam H1950 : and Timna H8555 was Lotan H3877 's sister H269 .
40. அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன்.
40. The sons H1121 of Shobal H7732 ; Alian H5935 , and Manahath H4506 , and Ebal H5858 , Shephi H8195 , and Onam H208 . And the sons H1121 of Zibeon H6649 ; Aiah H345 , and Anah H6034 .
41. திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள்.
41. The sons H1121 of Anah H6034 ; Dishon H1787 . And the sons H1121 of Dishon H1787 ; Amram H2566 , and Esh H790 -ban , and Ithran H3506 , and Cheran H3763 .
42. எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர்.
42. The sons H1121 of Ezer H687 ; Bilhan H1092 , and Zavan H2190 , and Jakan H3292 . The sons H1121 of Dishan H1789 ; Uz H5780 , and Aran H765 .
43. இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்.
43. Now these H428 are the kings H4428 that H834 reigned H4427 in the land H776 of Edom H123 before H6440 any king H4428 reigned H4427 over the children H1121 of Israel H3478 ; Bela H1106 the son H1121 of Beor H1160 : and the name H8034 of his city H5892 was Dinhabah H1838 .
44. பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார்.
44. And when Bela H1106 was dead H4191 , Jobab H3103 the son H1121 of Zerah H2226 of Bozrah H4480 H1224 reigned H4427 in his stead H8478 .
45. யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார்.
45. And when Jobab H3103 was dead H4191 , Husham H2367 of the land H4480 H776 of the Temanites H8489 reigned H4427 in his stead H8478 .
46. உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் நாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித்.
46. And when Husham H2367 was dead H4191 , Hadad H1908 the son H1121 of Bedad H911 , which smote H5221 H853 Midian H4080 in the field H7704 of Moab H4124 , reigned H4427 in his stead H8478 : and the name H8034 of his city H5892 was Avith H5762 .
47. ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார்.
47. And when Hadad H1908 was dead H4191 , Samlah H8072 of Masrekah H4480 H4957 reigned H4427 in his stead H8478 .
48. செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார்.
48. And when Samlah H8072 was dead H4191 , Shaul H7586 of Rehoboth H4480 H7344 by the river H5104 reigned H4427 in his stead H8478 .
49. சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார்.
49. And when Shaul H7586 was dead H4191 , Baal H1177 -hanan the son H1121 of Achbor H5907 reigned H4427 in his stead H8478 .
50. இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.
50. And when Baal H1177 -hanan was dead H4191 , Hadad H1908 reigned H4427 in his stead H8478 : and the name H8034 of his city H5892 was Pai H6464 ; and his wife H802 's name H8034 was Mehetabel H4105 , the daughter H1323 of Matred H4308 , the daughter H1323 of Mezahab H4314 .
51. ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.
51. Hadad H1908 died H4191 also . And the dukes H441 of Edom H123 were H1961 ; duke H441 Timnah H8555 , duke H441 Aliah H5933 , duke H441 Jetheth H3509 ,
52. தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா
52. Duke H441 Aholibamah H173 , duke H441 Elah H425 , duke H441 Pinon H6373 ,
53. பினோன், கேனேஸ், தேமான், மப்சார்,
53. Duke H441 Kenaz H7073 , duke H441 Teman H8487 , duke H441 Mibzar H4014 ,
54. மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள்.
54. Duke H441 Magdiel H4025 , duke H441 Iram H5902 . These H428 are the dukes H441 of Edom H123 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×