Bible Versions
Bible Books

:

1. சவுல் இறந்தபின், தாவீது அமலேக்கியரின் படுகொலையிலிருந்து திரும்பி சிசெலேகில் இரண்டு நாள் தங்கினான்.
1. Now it came to pass H1961 after H310 the death H4194 of Saul H7586 , when David H1732 was returned H7725 from the slaughter H4480 H5221 of H853 the Amalekites H6002 , and David H1732 had abode H3427 two H8147 days H3117 in Ziklag H6860 ;
2. மூன்றாம் நாள் சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணக்கம் புரிந்தான்.
2. It came even to pass H1961 on the third H7992 day H3117 , that, behold H2009 , a man H376 came H935 out of H4480 the camp H4264 from H4480 H5973 Saul H7586 with his clothes H899 rent H7167 , and earth H127 upon H5921 his head H7218 : and so it was H1961 , when he came H935 to H413 David H1732 , that he fell H5307 to the earth H776 , and did obeisance H7812 .
3. தாவீது, "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று அவனை வினவினான். அவன் "இஸ்ராயேல் பாசறையினின்று ஓடிவந்தேன்" என்று அவனுக்குப் பதில் கூறினான்.
3. And David H1732 said H559 unto him , From whence H335 H4480 H2088 comest H935 thou? And he said H559 unto H413 him , Out of the camp H4480 H4264 of Israel H3478 am I escaped H4422 .
4. மீண்டும் தாவீது அவனை நோக்கி "நடந்தது என்ன? எனக்கு அறிவி" என்றான். அதற்கு அவன், "மக்கள் போரை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களில் பலர் மடிந்தனர்; அன்றியும் சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்தார்கள்" என்றான்.
4. And David H1732 said H559 unto H413 him, How H4100 went H1961 the matter H1697 ? I pray thee H4994 , tell H5046 me . And he answered H559 , That H834 the people H5971 are fled H5127 from H4480 the battle H4421 , and many H7235 of H4480 the people H5971 also H1571 are fallen H5307 and dead H4191 ; and Saul H7586 and Jonathan H3083 his son H1121 are dead H4191 also H1571 .
5. அப்போது தாவீது அந்த இளைஞனை நோக்கி, "சவுலும் அவர் மகன் யோனத்தாசும் இறந்துவிட்டனர் என்று எவ்வாறு அறிவாய்?" என்று கேட்டான்.
5. And David H1732 said H559 unto H413 the young man H5288 that told H5046 him, How H349 knowest H3045 thou that H3588 Saul H7586 and Jonathan H3083 his son H1121 be dead H4191 ?
6. அதற்கு, செய்தி கொணர்ந்த இளைஞன், "தற்செயலாய் கெல்போயே மலைக்குப் போனேன்; சவுல் தம் ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் தேர்களும் குதிரை வீரர்களும் அவரை தொடர்ந்து நெருங்கினார்கள்.
6. And the young man H5288 that told H5046 him said H559 , As I happened H7136 by chance H7122 upon mount H2022 Gilboa H1533 , behold H2009 , Saul H7586 leaned H8172 upon H5921 his spear H2595 ; and, lo H2009 , the chariots H7393 and horsemen H1167 H6571 followed hard H1692 after him.
7. அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான் 'இதோ இருக்கிறேன்' என்றேன்.
7. And when he looked H6437 behind H310 him , he saw H7200 me , and called H7121 unto H413 me . And I answered H559 , Here H2009 am I.
8. அப்பொழுது, 'நீ யார்?' என்று அவர் கேட்க, நான் 'அமலேக்கியன்' என்று சொன்னேன்.
8. And he said H559 unto me, Who H4310 art thou H859 ? And I answered H559 him H413 , I H595 am an Amalekite H6003 .
9. அப்பொது அவர் என்னை நோக்கி, 'நீ என் மேல் நின்று என்னைக் கொன்று போடு. ஏனெனில் என் உயிர் என்னிடம் இன்னும் இருப்பதால் எனக்கு இடுக்கண் நேர்ந்துள்ளது' என்றார்.
9. He said H559 unto H413 me again, Stand H5975 , I pray thee H4994 , upon H5921 me , and slay H4191 me: for H3588 anguish H7661 is come H270 upon me, because H3588 my life H5315 is yet H5750 whole H3605 in me.
10. வீழ்ந்தபின் அவர் பிழைக்கமாட்டார் என்று நான் அறிந்திருந்ததால், அவர்மேல் நின்று அவரைக் கொன்றுபோட்டேன். பின்பு அவர் தலைமீது இருந்த மகுடத்தையும், அவர் புயத்திலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு இங்கு என் தலைவராகிய உம்மிடம் கொணர்ந்தேன்" என்றான்.
10. So I stood H5975 upon H5921 him , and slew H4191 him, because H3588 I was sure H3045 that H3588 he could not H3808 live H2421 after that H310 he was fallen H5307 : and I took H3947 the crown H5145 that H834 was upon H5921 his head H7218 , and the bracelet H685 that H834 was on H5921 his arm H2220 , and have brought H935 them hither H2008 unto H413 my lord H113 .
11. இதை கேட்டு தாவீதும் அவனோடு இருந்த எல்லா மனிதர்களும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
11. Then David H1732 took hold H2388 on his clothes H899 , and rent H7167 them ; and likewise H1571 all H3605 the men H376 that H834 were with H854 him:
12. சவுலும் அவர் மகன் யோனத்தாசும், ஆண்டவருடைய மக்களும், இஸ்ராயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனர் என்று கதறி அழுது, மாலை வரை நோன்பு காத்திருந்தனர்.
12. And they mourned H5594 , and wept H1058 , and fasted H6684 until H5704 even H6153 , for H5921 Saul H7586 , and for H5921 Jonathan H3083 his son H1121 , and for H5921 the people H5971 of the LORD H3068 , and for H5921 the house H1004 of Israel H3478 ; because H3588 they were fallen H5307 by the sword H2719 .
13. பிறகு தாவீது தனக்குச் செய்தி அறிவித்த இளைஞனை நோக்கி, "நீ எங்கிருந்து வருகிறாய்? " என்று கேட்டதற்கு அவன், "நான் புறவினத்தானாகிய அமலேக்கியனுடைய மகன்" என்று மறுமொழி உரைத்தான்.
13. And David H1732 said H559 unto H413 the young man H5288 that told H5046 him, Whence H335 H4480 H4100 art thou H859 ? And he answered H559 , I H595 am the son H1121 of a stranger H376 H1616 , an Amalekite H6003 .
14. தாவீதோ, "ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்ட அஞ்சாதது ஏன்?" என்று சொன்னான்.
14. And David H1732 said H559 unto H413 him, How H349 wast thou not H3808 afraid H3372 to stretch forth H7971 thine hand H3027 to destroy H7843 H853 the LORD H3068 's anointed H4899 ?
15. தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, "நீ பக்கத்தில் வந்து அவன் மேல் பாய்ந்து அவனை குத்து" என, இவன் அவனைக் குத்தினான்; அவனும் இறந்தான்.
15. And David H1732 called H7121 one H259 of the young men H4480 H5288 , and said H559 , Go near H5066 , and fall H6293 upon him . And he smote H5221 him that he died H4191 .
16. தாவீது அவனைப் பார்த்து, "உன் இரத்தப்பழி உன் தலை மேலேயே இருக்கட்டும்; ஏனெனில், 'ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்' என்று உன் வாயே உனக்கு எதிராய்ச் சாட்சி சொன்னது" என்றான்.
16. And David H1732 said H559 unto H413 him , Thy blood H1818 be upon H5921 thy head H7218 ; for H3588 thy mouth H6310 hath testified H6030 against thee, saying H559 , I H595 have slain H4191 H853 the LORD H3068 's anointed H4899 .
17. தாவீதோ சவுலின் மீதும் அவன் மகன் யோனத்தாசின் மீதும் பின்வருமாறு புலம்பல் பாடி,
17. And David H1732 lamented H6969 with H854 this H2063 lamentation H7015 over H5921 Saul H7586 and over H5921 Jonathan H3083 his son H1121 :
18. நீதிமான்களின் நூலில் எழுதியுள்ளபடி அதை யூதாவின் புதல்வருக்குக் கற்றுக் கொடுக்கக் கட்டளையிட்டான். அப்பாடலாதது: "இஸ்ராயேலே, உன் உயர்விடங்களில் காயம் அடைந்து இறந்தவர்களை எண்ணிப்பார்.
18. (Also he bade H559 them teach H3925 the children H1121 of Judah H3063 the use of the bow H7198 : behold H2009 , it is written H3789 in H5921 the book H5612 of Jasher H3477 .)
19. புகழ்பெற்ற இஸ்ராயேலர் உன் மலைகளின் மேல் கொலையுண்டனர்! இவ்வலியோர் எவ்வாறு விழுந்தனர்?
19. The beauty H6643 of Israel H3478 is slain H2491 upon H5921 thy high places H1116 : how H349 are the mighty H1368 fallen H5307 !
20. கெத்திலும் இதை அறிவிக்காதீர்கள்; அஸ்கலோனின் தெருக்களிலும் இதைத் தெரியப்படுத்தாதீர்கள். தெரிவித்தால், பிலிஸ்தியரின் புதல்விகள் அகமகிழ்வர்; விருத்தசேதனம் செய்யப்படாதவர்களின் பெண்கள் களிகூர்வர்!
20. Tell H5046 it not H408 in Gath H1661 , publish H1319 it not H408 in the streets H2351 of Askelon H831 ; lest H6435 the daughters H1323 of the Philistines H6430 rejoice H8055 , lest H6435 the daughters H1323 of the uncircumcised H6189 triumph H5937 .
21. கெல்போயேயின் குன்றுகளே, பனியோ மழையோ உங்கள்மீது பொழியாதிருப்பதாக! உங்கள் வயல்கள் முதற்பலனைத் தராதிருப்பனவாக! ஏனெனில் அங்கேயன்றோ சவுல் எண்ணெயால் அபிஷுகம் செய்யப்படாதவர் போல் தம் கேடயத்தைத் தரையில் எறிந்துவிட்டார்! வலியோரின் கேடயம் அவமதிக்கப்பட்டதே! சவுலின் கேடயமும் அவமதிக்கப்பட்டதே!
21. Ye mountains H2022 of Gilboa H1533 , let there be no H408 dew H2919 , neither H408 let there be rain H4306 , upon H5921 you , nor fields H7704 of offerings H8641 : for H3588 there H8033 the shield H4043 of the mighty H1368 is vilely cast away H1602 , the shield H4043 of Saul H7586 , as though he had not H1097 been anointed H4886 with oil H8081 .
22. இதற்குமுன் யோனத்தாசின் அம்பு கொலையுண்டவர்களின் உதிரத்தைக் குடிக்காமலும், வலியோரின் கொழுப்பை உண்ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்ததில்லை! சவுலின் வாளோ வெறுமையாய்த் திரும்பினதில்லை!
22. From the blood H4480 H1818 of the slain H2491 , from the fat H4480 H2459 of the mighty H1368 , the bow H7198 of Jonathan H3083 turned H7734 not H3808 back H268 , and the sword H2719 of Saul H7586 returned H7725 not H3808 empty H7387 .
23. உயிரோடிருக்கையில் சவுலும் யோனத்தாசும் அன்பும் அழகும் உள்ளவர்களாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரிந்து போகவில்லை.அவர்கள் கழுகுகளிலும் வேகம் உள்ளவர்களாய், சிங்கங்களிலும் வலிமை உள்ளவர்களாய் இருந்தார்கள்.
23. Saul H7586 and Jonathan H3083 were lovely H157 and pleasant H5273 in their lives H2416 , and in their death H4194 they were not H3808 divided H6504 : they were swifter H7043 than eagles H4480 H5404 , they were stronger H1396 than lions H4480 H738 .
24. இஸ்ராயேலின் புதல்விகளே, சவுலுக்காக அழுங்கள்! ஏனெனில் அவரே ஒண் சிவப்பு மெல்லாடைகளால் உங்களை உடுத்தி உங்கள் உடைகளின் மேல் பொன்னணிகளை அணிவித்தவர்!
24. Ye daughters H1323 of Israel H3478 , weep H1058 over H413 Saul H7586 , who clothed H3847 you in scarlet H8144 , with H5973 other delights H5730 , who put on H5927 ornaments H5716 of gold H2091 upon H5921 your apparel H3830 .
25. போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு?
25. How H349 are the mighty H1368 fallen H5307 in the midst H8432 of the battle H4421 ! O Jonathan H3083 , thou wast slain H2491 in H5921 thine high places H1116 .
26. தம்பி, யோனத்தாசு! உனக்காகத் துயரப்படுகிறேன். நீ பேரழகனும் பெண்களை விடப் பேரன்பனுமாய் இருந்தாய்! ஒரு தாய் தன் ஒரே மகனுக்கு அன்பு செய்வதுபோலன்றோ நான் உனக்கு அன்பு செய்தேன்!
26. I am distressed H6887 for H5921 thee , my brother H251 Jonathan H3083 : very H3966 pleasant H5276 hast thou been unto me : thy love H160 to me was wonderful H6381 , passing the love H4480 H160 of women H802 .
27. வலியோர் வீழ்ந்தது எங்ஙனம்? போர்க்கருவிகள் அழிந்தது எவ்வாறு?"
27. How H349 are the mighty H1368 fallen H5307 , and the weapons H3627 of war H4421 perished H6 !
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×