Bible Versions
Bible Books

2 Kings 6:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
IRVTA   அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியார்களாகிய எங்களுடன் வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,
ERVTA   அவர்களில் ஒருவன், "எங்களோடு வாரும்" என்று அழைத்தான். எலிசாவும், "நல்லது நான் உங்களோடு வருகிறேன்" என்றான்.
RCTA   அவர்களில் ஒருவன், "நீரும் எங்களோடு வாரும்" என அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
ECTA   அவர்களில் ஒருவன், "நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும்" என்று அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us