Bible Versions
Bible Books

2 Samuel 2:22 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
IRVTA   பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னை ஏன் தரையில் விழ வெட்டவேண்டும்? பின்பு உன்னுடைய சகோதரனான யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
ERVTA   அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், "என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது" என்றான்.
RCTA   அப்நேர் மீண்டும் அசாயேலைப் பார்த்து, "என்னைப் பின் தொடராதே, விலகு; இல்லாவிடில் நான் உன்னைத் தரையோடு குத்திப் போடுவேன்; பின் நான் உன் சகோதரனாகிய யோவாபின் முகத்தில் விழிப்பது எப்படி?" என்றான்.
ECTA   "என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் ஏன் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு என் முகத்தைக் காட்டுவேன்? என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us