Bible Versions
Bible Books

2 Samuel 2:9 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்.
IRVTA   அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான்.
ERVTA   கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் அரசனாக்கினான்.
RCTA   அவனைக் காலாத், கெசூரி, ஜெஸ்ராயேல், எபிராயீம், பெஞ்சமின் மேலும், இஸ்ராயேல் அனைத்தின் மீதும் அரசனாக ஏற்படுத்தினான்.
ECTA   கிலயாது, அசூரி, இஸ்ரியேல், , பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us